சூட்கேஸில் சிறுமி சடலம்.. சிக்கிய பெங்களூரு தம்பதி..
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சிறு பாலத்தில் கடந்த மாதம், 30ல் துர்நாற்றம் வீசியது. வி.ஏ.ஓ., ஜெயகுமார், சங்ககிரி போலீசில் புகார்… Read More »சூட்கேஸில் சிறுமி சடலம்.. சிக்கிய பெங்களூரு தம்பதி..