வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு….
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்… Read More »வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு….