சுனாமியில் இறந்தவர்களுக்கு……வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
கிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 2-ம் தேதி கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. உயிர் நீத்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமான இன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள்… Read More »சுனாமியில் இறந்தவர்களுக்கு……வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு