பாராளுமன்ற தேர்தல் … இன்று வேட்புமனு தாக்கல்…
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி… Read More »பாராளுமன்ற தேர்தல் … இன்று வேட்புமனு தாக்கல்…