கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..
கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாகவே… Read More »கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..