விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..
ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ள வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின்… Read More »விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..