”மாமன்னன்” மாபெரும் வெற்றி…..கேக் வெட்டி கொண்டாட்டம்….
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். சமூக நீதி குறித்தும், சமத்துவம் குறித்தும்… Read More »”மாமன்னன்” மாபெரும் வெற்றி…..கேக் வெட்டி கொண்டாட்டம்….