ஈரோடு….ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகம்….
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு….ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகம்….