திருச்சி மமக செயலாளருக்கு வெட்டு: 15 பேர் கைது
திருச்சி தென்னூர் ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர். இவரது மகன் பாகா என்பருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப்… Read More »திருச்சி மமக செயலாளருக்கு வெட்டு: 15 பேர் கைது