பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகாயம்….
கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் பூ… Read More »பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகாயம்….