தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… தஞ்சை அருகே சம்பவம்….
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தன்குடி மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அம்மாக்கண்ணு மகன் பரமசிவம் 78, விவசாயி. இவரது மகன் கண்ணன் 50, மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று மாலை… Read More »தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… தஞ்சை அருகே சம்பவம்….