கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 2022ம் ஆண்டு முதல் இந்த கொலை, கொள்ளை குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கோடநாடு சம்பவம் நடந்தபோது, … Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை