கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்
https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது. வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்