டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்
தமிழ்நாட்டில் தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இன்று… Read More »டெல்டாவில் அடைமழை…. அரவக்குறிச்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்