திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன் நேற்று இரவு 2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு… Read More »திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது