திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் பாதிக்கும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ராட்சதபோர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டியபிறகு கூட்டுக்குடிநீர் திட்டத்தை… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…