நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச்… Read More »நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு