தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி… விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்..
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதி புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த போராட்டம் இன்றும்ட தொடர்கிறது.… Read More »தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி… விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்..