திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..
தஞ்சாவூர் மாவட்டம் அம்மையகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த பயிர்கள் அங்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இதற்கிடையில் கல்லணையில் இருந்து தண்ணீர் காவிரி,… Read More »திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..