விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் வீதம் கொடுத்து ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே நிலங்களை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.… Read More »விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..