முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும்… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்.… Read More »முந்திரிக்கு பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும்… விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..