Skip to content

விவசாயம்

கரூரில் இயற்கை விவசாயம் செய்யும் பெண்மணி… பார்வையிட்ட பிரான்ஸ்காரர்….

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டி என்று சிறிய ஊரில் சரோஜா என்ற பெண்மணி இயற்கை விவசாயம் செய்து வருகிறார் மேலும். விவசாயம் மட்டுமல்லாமல் தான் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை வெற்றிகரமாக… Read More »கரூரில் இயற்கை விவசாயம் செய்யும் பெண்மணி… பார்வையிட்ட பிரான்ஸ்காரர்….

பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சை மாவட்டத்திலேயே வறட்சியான, மிகவும் பின்தங்கிய கிராமமான பூதலூர். இங்கு விவசாயமே பிரதான தொழில், விவசாயத்தை தவிர வேறு தொழில் கிடையாது. விவசாயத் தொழிலாளர்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள். 100 நாள் வேலையை நம்பி… Read More »பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பளூர் ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன விவசாயிகள், தண்ணீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாத காரணத்தினாலும், சுமார் 6000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய முடியாத விரக்தியில் உள்ளனர். ஆண்டுதோறும்… Read More »பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

நகரங்களில் 100 உழவர் அங்காடி அமைப்பு………வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று  வேளாண்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  பட்ஜெட் தாக்கலின்போது அவர்  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளை கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில்… Read More »நகரங்களில் 100 உழவர் அங்காடி அமைப்பு………வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவன் இந்த முறையில் சிதம்பரம்(தனி) தொகுதி்யில் போட்டியிட விரும்புகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை அந்த கட்சியினர் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.  அதே நேரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதிக்குள் அடங்கிய 6 சட்டமன்ற… Read More »இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான, விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் , நடைபெற்றபோது . சீர்காழியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரான வீரமணி என்ற விவசாயி, கூறும்போது,குறிப்பிட்ட மின்மோட்டாரை பொருத்தினால் மட்டுமே, அரசுமானியம் வழங்கப்படும்… Read More »பாமாயில் விவசாயம் செய்யாதவர்களை வெளிநாடு டூர் அழைத்துச் செல்வதற்குக் கண்டனம்…

பொள்ளாச்சி அருகே விவசாய மின்கம்பத்தில் அமர்ந்து விவசாயி போராட்டம்… பரபரப்பு

  • by Authour

பி ஏ பி பிரதான மற்றும் கிளை வாய்க்காலில் இருந்து 50 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் கிணறுகள், போர்வெல்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சி அடுத்த… Read More »பொள்ளாச்சி அருகே விவசாய மின்கம்பத்தில் அமர்ந்து விவசாயி போராட்டம்… பரபரப்பு

கரூர் அருகே 3ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி ….

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் பகுதியில் ஐ-கிராப் அக்ரிகல்ச்சர் சார்பாக இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் மூன்றாம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா… Read More »கரூர் அருகே 3ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி ….

மழை குறைவு……டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்?

தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் மிகப்பெரியது மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.  சேலம் மாவட்டம் மேட்டூரில் இது அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 93.45டிஎம்சி.  கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  கர்நாடகத்தில்… Read More »மழை குறைவு……டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்?

விவசாய நிலத்தில் கொப்பளிக்கும் தண்ணீர்…. விவசாயிகள் அச்சம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் கிராமத்தில் சுதாகர் சரவணன் ஆகியோரின் இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் சம்பா சாகுபடி பயிரிடப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவ மழையால் வயலில் ஒரு அடியில் வேர்… Read More »விவசாய நிலத்தில் கொப்பளிக்கும் தண்ணீர்…. விவசாயிகள் அச்சம்…

error: Content is protected !!