ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி , பிடாரிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மனைவி பார்வதி (62))இருவரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக திருச்சி வந்தனர் .பிறகு திருவரங்கம் கீழ அடையாளஞ்சான்… Read More »ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….