உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…
நாகையில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். பேரணியில் பயிற்சி செவிலியர்கள் சுகாதார ஊழியர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உலக… Read More »உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…