Skip to content

விழிப்புணர்வு பேரணி

தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் துருசுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள்… Read More »தஞ்சையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி….

அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் பேரணிக்கு தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக போதைப்பொருள்… Read More »அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

உலக மகளிர் தினம்… நாகை ADM மகளிர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாகை ADM மகளிர் கல்லூரி மற்றும் ADJD தொழில் நுட்ப கல்லூரிகள் சார்பில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு… Read More »உலக மகளிர் தினம்… நாகை ADM மகளிர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி..

அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….

திருச்சி மாவட்டம், உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டின் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்… Read More »அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….

வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம்… Read More »வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

நாகையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..

உலகம் முழுவதும் மனித சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டிணம் மாவட்ட காவல்துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை… Read More »நாகையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..

கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி…

தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் மாணவர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை செபாஸ்டின் பெரியண்ணன், கல்லூரி… Read More »கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி…

நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

வட்டார போக்குவரத்து துறை சார்பில் நாகையில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 15,ஆம் தேதி முதல் இம்மாதம் 14ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும்… Read More »நாகையில் ”ஹெல்மெட்” அணிவதன் விழிப்புணர்வு பேரணி….

நஞ்சில்லாஉணவுப் பொருட்களை மட்டுமே உட்கொள்வோம்… விழிப்புணர்வு..

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கும்பகோணம் அருகே ஏராகரத்தில் நடைப் பெற்றது. நிகழ்விற்கு பழவாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்,… Read More »நஞ்சில்லாஉணவுப் பொருட்களை மட்டுமே உட்கொள்வோம்… விழிப்புணர்வு..

பொள்ளாச்சியில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

தமிழகம் முழுவதும் மின்சாரம் சிக்கனம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர் பேரணி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொது மக்களுக்கு மின்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி… Read More »பொள்ளாச்சியில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி..

error: Content is protected !!