திருச்சி கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம்….
திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள கிஆபே விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்காக அங்கு இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பித்யேகயமான… Read More »திருச்சி கல்லூரியில் புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானம்….