இடப்பிரச்சனை….கரூர் அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரித்துக்கொலை..?..
கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை… Read More »இடப்பிரச்சனை….கரூர் அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரித்துக்கொலை..?..