தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….
தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில்… Read More »தஞ்சையில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300…. விலையை பொருட்படுத்தாமல் வாங்கும் பொதுமக்கள்….