சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா…
ஐஎஸ்பிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.… Read More »சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா…