பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…
கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள வாழைத்தார் மற்றும் பூக்கள் ஏலக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் வி.வி வாழைத்தார் கமிஷன் வண்டியில் பூம்பழம் ஒரு தார்… Read More »பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…