சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக சீர்கேடுகள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன் உள்ளிட்ட 4 பேரை முதலில்… Read More »சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி