திருச்சி ஜி’ கார்னரில் சுரங்கபாதை…. எம்பி துரை வைகோ நம்பிக்கை….
சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி பொன்மலை ‘ஜி’ கார்னர் பகுதியில், மேம்பாலமோ, சுரங்கபாலமோ இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை மட்டுமல்லாது,… Read More »திருச்சி ஜி’ கார்னரில் சுரங்கபாதை…. எம்பி துரை வைகோ நம்பிக்கை….