சமூக நீதிக்கான பெரியார் விருது….. சுப. வீரபாண்டியனுக்கு , முதல்வர் வழங்குகிறார்
தமிழ் மக்களுக்கு பல்வேறு துறைகளில் சேவை செய்து வருவோருக்கு ஆண்டுதோறும் பொங்கல் தினத்தையொட்டி தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது— சுப. வீர… Read More »சமூக நீதிக்கான பெரியார் விருது….. சுப. வீரபாண்டியனுக்கு , முதல்வர் வழங்குகிறார்