Skip to content

விருதுநகர்

விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் ரூ 18.50 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும்… Read More »விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விருதுநகர்  மாவட்டத்தில்  போலீஸ்காரராக இருப்பவர் தனுஷ்கோடி, இவரிடம்  லைசென்ஸ் இல்லாத திருட்டு துப்பாக்கி இருப்பதாக  மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தி திருட்டு துப்பாக்கியை  பறிமுதல் செய்தனர். … Read More »விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனைவத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக கடந்த 5, 6 தேதிகளில்  கோவையில் கள ஆய்வை தொடங்கினார். அடுத்ததாக வரும் … Read More »9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில்   தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட  விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்,  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டியை கொடுத்தார். இறுதி்யில் 4379 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த… Read More »விருதுநகரில் மறு எண்ணிக்கை….. விஜய பிரபாகரன் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு

விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம்  காரியாப்பட்டியில்  ஒரு தனியார் கல்குவாரியில் இன்று காலை  பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகளை இறக்கினர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில்  வெடிமருந்துகள்  எதிர்பாராமல் வெடித்து சிதறியது.  வெடிமருந்துகள் கொண்டு வந்த 2 வாகனங்கள்… Read More »விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில்  ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர்கூறியிருப்பதாவது: நான் எனது தங்கை வீட்டுக்கு சென்ற போது, எங்களுக்கு… Read More »விருதுநகர்…… அக்கா, தங்கை கூட்டு பலாத்காரம்….5 பேருக்கு வலை

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள  பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த  கட்டிடத்தில் பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில்  உள்ள ஒரு பட்டாசு  ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3… Read More »விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

error: Content is protected !!