1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… தஞ்சை வியாபாரி கைது…
தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்பதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்… Read More »1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… தஞ்சை வியாபாரி கைது…