கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…
கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் தள்ளு வண்டிகளில் தேநீர், தின்பண்டங்கள் நோயாளிகளுக்கு தேவையான… Read More »கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…