திருச்சி விமான நிலைய விரிவாக்கம்…நிலம் கையகப்படுத்தும் பணி…கலெக்டர் ஆய்வு
திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் மேலும் விமான சேவை அதிகரிக்ப்பட உள்ளதால், … Read More »திருச்சி விமான நிலைய விரிவாக்கம்…நிலம் கையகப்படுத்தும் பணி…கலெக்டர் ஆய்வு