காக்பிட்டில் விமானியின் தோழி.. ஏர் இந்தியாவுக்கு ரூ.3 லட்சம் அபராதம்…
கடந்த பிப்ரவரி 27ம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தனது பெண் தோழியை சந்தோஷப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமரவைத்துள்ளார். இது குறித்து விமானத்தின் கேபின் குழு உறுப்பினர்… Read More »காக்பிட்டில் விமானியின் தோழி.. ஏர் இந்தியாவுக்கு ரூ.3 லட்சம் அபராதம்…