இன்று விமானப்படை தினம்….. பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து
விமானப்படை வீரர்களைப் போற்றி கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 8ம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர… Read More »இன்று விமானப்படை தினம்….. பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து