சென்னையில் வி.பி. சிங் சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்..
சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். விழாவில்,… Read More »சென்னையில் வி.பி. சிங் சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்..