கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் வர்தன் (26). இவர், கர்நாடகாகேடராக 2023 ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடகா போலீஸ் அகாடமியில் முடித்தார்.… Read More »கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்