ரோட்டை கடக்க முயன்ற நீதிபதி டூவீலர் மோதி பரிதாபமாக இறந்தார்.
பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாநிதி(58). இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மதியம் வீட்டிலிருந்து பொள்ளாச்சி- உடுமலை தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் உள்ள… Read More »ரோட்டை கடக்க முயன்ற நீதிபதி டூவீலர் மோதி பரிதாபமாக இறந்தார்.