அரியானா தேர்தல்…. வினேஷ் போகத், பஜ்ரங் புனியா….காங். சார்பில் போட்டி?
அரியானாவில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருக்கிறார். 90 தொகுதிகளைக்கொண்ட அரியானா சட்டமன்றத்தின் பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவு… Read More »அரியானா தேர்தல்…. வினேஷ் போகத், பஜ்ரங் புனியா….காங். சார்பில் போட்டி?