வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு
50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் 100 கிராம் எடை கூடியதால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை… Read More »வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு