துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை
திருச்சி காட்டூரில் வரும் 21ம் தேதி பொறியாளர் முகேஷ்குமார், பல் மருத்துவர் ஸ்வஜன்யா ஆகியோர் திருமணம் நடக்கிறது. இவர்கள் திருமண பத்திரிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இவர்கள் தோளில் போடும் துணிப்பையில் தங்கள்… Read More »துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை