விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய விவசாய சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.… Read More »விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…