சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்… Read More »சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை