விடாமுயற்சி சூட்டிங்கில் இருந்த ஆர்ட் டைரக்டர் மிலன் காலமானார்..
அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் கலை இயக்குநர் மிலன் (54) மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கலை இயக்குநராக மிலன்… Read More »விடாமுயற்சி சூட்டிங்கில் இருந்த ஆர்ட் டைரக்டர் மிலன் காலமானார்..