நில அளவைக்கு விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…
அரியலூர் மாவட்டம், அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமம், கீழத் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மகன் வேல்முருகன் (47). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு நில அளவை செய்ய வேண்டி, பலமுறை… Read More »நில அளவைக்கு விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…