முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களில் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த யாருக்கும் மாவட்ட செலாளர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அந்த சமூகத்தினர்… Read More »முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி